Oct 25, 2008

அம்மாவின் பரிசு


எல்லாருக்கும் அவங்க அம்மா முதல் பிறந்த நாளுக்கு என்ன குடுப்பாங்க?
தங்க கம்மல், வெள்ளி கொலுசு, புது சட்டை....அப்டி தானே குடுப்பாங்க...
எங்கம்மா எனக்கு என்ன குடுத்தாங்க தெரியுமா.....
என் பிறந்த நாளுக்கு இதான் அம்மாவின் பரிசு
என்ன பர்த்தீங்களா? சுப்பர் இல்ல பொன்னாத்தா?

Oct 20, 2008

நன்றி ! நன்றி ! நன்றி !


வாழ்த்து சொன்ன அத்தை ,மாமா, அக்கா, அண்ணா எல்லாருக்கும் நிலா பாப்பாவின் மனமார்ந்த நன்றிகள் !!!














Oct 10, 2008