Oct 20, 2008

நன்றி ! நன்றி ! நன்றி !


வாழ்த்து சொன்ன அத்தை ,மாமா, அக்கா, அண்ணா எல்லாருக்கும் நிலா பாப்பாவின் மனமார்ந்த நன்றிகள் !!!


5 comments:

 1. ஓ இப்பத்தான் பர்ஸ்ட் பர்த்டேயா? அக்காவின்(எனக்கு இன்னும் ஒண்ணரை வயசு ஜாஸ்தியாச்சே) வாழ்த்துக்கள். க்யூட்டா இருக்க குட்டி.

  உங்க அப்பாவும் அம்மாவும் தொப்பில அழகா இருக்காங்க. தொப்பி எடுத்துட்டா கஷ்டம்தான் :P

  ReplyDelete
 2. இந்த வேர்ட் வெரிஃபிகேசன எடுத்தா என்னவாம்? கமெண்ட் போடுறவுங்கள கண்ன கட்ட வைக்கனும்னே இருக்கீங்களா?

  ReplyDelete
 3. கமெண்ட் தனி விண்டோல வரமாதிரி செட்டப் மாத்துங்க பொன்னாத்தா அத்தை.

  கமெண்ட் பாலோ செய்யமுடியல

  தெரியலன்னா இந்த குட்டிபாப்பாகிட்ட கூச்சப்படாம டவுட் கேளுங்க

  ReplyDelete
 4. Amma , thaye...vayadi Nila...Eduthurendimma...antha word verification.....yappppaaaaa

  ReplyDelete
 5. ஆகா நிலா Nila ஓடிவா

  ReplyDelete

முத்தமும், கொஞ்சலும்