என்ன அத்தை மாமா
எப்டி இருக்கு என் சைக்கிள்......சூப்பர் இல்ல....இதுல தான் இப்போ நான் கடைக்கு போறேன்...தனம் ஆச்சி வீட்டுக்கு போறேன்......என் பெட் ரூம்-ல இருந்து சாப்பிட பின்னாடி போகனும்னா கூட நான் இப்போ எல்லாம் சைக்கிள்ல தான் போறேன்...ஆமா பின்ன பெரிய புள்ளயா ஆயிட்டோம்ல.....நமக்குன்னு பொறுப்பு வந்துருச்சு.....இப்போவும் ஜெயா அம்மாவும் ஆச்சி அம்மாவும் தூக்கிட்டே போகனும்னு எதிர் பார்க்கலாமா? தப்பு தப்பு....I'm on my own now.....he ஹி
எப்டி இருக்கு என் சைக்கிள்......சூப்பர் இல்ல....இதுல தான் இப்போ நான் கடைக்கு போறேன்...தனம் ஆச்சி வீட்டுக்கு போறேன்......என் பெட் ரூம்-ல இருந்து சாப்பிட பின்னாடி போகனும்னா கூட நான் இப்போ எல்லாம் சைக்கிள்ல தான் போறேன்...ஆமா பின்ன பெரிய புள்ளயா ஆயிட்டோம்ல.....நமக்குன்னு பொறுப்பு வந்துருச்சு.....இப்போவும் ஜெயா அம்மாவும் ஆச்சி அம்மாவும் தூக்கிட்டே போகனும்னு எதிர் பார்க்கலாமா? தப்பு தப்பு....I'm on my own now.....he ஹி
எல்லாம் இருக்கட்டும் ...சைக்கிள் யார் வங்கி குடுத்தான்னு கேக்கவே இல்லியே....
உடனே...சொல்லவே இல்லையே -நு இழுக்க கூடாது .....நம்ம சய்ச் (சதீஷ்) மாமா தான் வங்கி குடுத்தான் ...(குடுத்தாங்க )
பின்னாடி பார்த்தீங்களா...என்னோட பொம்மை எல்லாம் கூட வச்சுக்கலாம் ...
ஹ்ம்ம்......இல்ல இல்ல...உங்கள மாதிரி பெரிய பிள்ளைங்க எல்லாம் உக்கார முடியாது.....ஆமா...உடைஞ்சு போயிரும்.....
உங்க அப்பா கிட்ட சொல்லி உங்க வெயிட் தங்குற மாதிரி பெரிய சைக்கிள்-லா வாங்கிக்கோங்க....சரியா......
ஹ்ம்ம்....அழ கூடாது மாமா...அச்சோ....என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு .....ச்சே ..ச்சே ,...ஐயோ பார்க்க பாவமா இருக்கு
சரி ...சும்மா சைக்கிள் தொட்டு பார்த்துக்கோங்க.....பிடிச்சுகிட்டு கூடவே நடந்து வரறீங்களா?..........ஹ்ம்ம்...சரி....கொஞ்ச தூரம் மட்டும்..சரியா.....
சரி ...சும்மா சைக்கிள் தொட்டு பார்த்துக்கோங்க.....பிடிச்சுகிட்டு கூடவே நடந்து வரறீங்களா?..........ஹ்ம்ம்...சரி....கொஞ்ச தூரம் மட்டும்..சரியா.....
5 நிமிடங்கள் கழித்து ...
மாமா...போதும்...என் சைக்கிள் விடு......நீ அங்க இங்கன்னு எல்லாத்தையும் நோண்டுற.....போ....இனிமே என் சைக்கிள் தர மாட்டேன்......[ முகத்தில் சப்-நு ஒரு அடி விழும் சத்தம் ]
நிலா!
ReplyDeleteநல்லா சைக்கிள் ஓட்டுறியே நீ!
யார் சொல்லித்தந்தாங்க?
உங்க அப்பாவா?
நீ அப்பா செல்லமா?
மாமா செல்லமா?
// மாமா...போதும்...என் சைக்கிள் விடு......நீ அங்க இங்கன்னு எல்லாத்தையும் நோண்டுற.....போ....இனிமே என் சைக்கிள் தர மாட்டேன்......[ முகத்தில் சப்-நு ஒரு அடி விழும் சத்தம் ] //
ReplyDeleteஎன்னசெய்ரது நில்லகுட்டி.
பொறந்ததுல இருந்து நாளைக்கு பட்டம் காட்டுரவரைக்கும்.மாங்காரங்க இப்படி அடியும் திங்கனும்னு இருக்கே :-))
எப்படியோ சைக்கிள் நல்லா ஓட்டுனா சரிதான்.
சந்தோசம்.
// நீ அப்பா செல்லமா?
மாமா செல்லமா? //
Dr. இப்போ சைக்கிள் வாங்கித்தந்தால
இப்போதைக்கு மாமா செல்லம்.
என்ன நிலா குட்டி சரிதான :-))
நிலாக் குட்டி எனக்கு ஒரு ரவுண்டு தரிங்களா?
ReplyDeleteகுழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது தனி அழகு!
ReplyDeleteநிலா குட்டி சைக்கிள் ஓட்டுவது அழகுக்கே அழகு!
தேவன்மாயம் மாமா, நீங்க தான் சூப்பர் மாமா.....என் கடுதாசி படிக்க முதல் ஆளா வந்துருக்கேங்க......உங்களை என் சைக்கிள்-ல பின்னாடி உக்கார வச்சு கூட்டிட்டு போறேன்....சரியா....அடிக்க மாட்டேன்....
ReplyDeleteகார்த்திக் மாமா ,,,ஆமா சரியா சொன்னீங்க...நான் மாமா செல்லம் தான்......எனக்கு நீங்க மிட்டாய் வங்கி குடுத்தா நான் கார்த்திக் மாமா செல்லம் ஆயிடுவேன்.....ஹி ஹி ..
பூர்ணிமா அத்தை.......இது குட்டி பாப்பாக்கு மட்டும் தன்..நீங்க உங்க அப்பா கிட்ட சொல்லி பெரிய சைக்கிள் வாங்கிக்கோங்க.....சரியா...
வால் பையன் மாமா, ...நான் அழகா...இல்ல என் சைக்கிள் அழகா? ஹி ஹி....
அழகான நிலாகுட்டிக்கு அழகான சைக்கிள். சைக்கிள் வாங்கி கொடுத்த மாமாவ இந்த நிலா சார்பா ஒரு செல்ல கடி கடிச்சுடு நிலாகுட்டி :).
ReplyDeleteவீட்ல தையல் மெஷின் இருக்கு. உங்க அம்மா நல்லா சண்டைதான் போடுவாங்கன்னு நெனச்சேன். இதெல்லாம் வேற பண்ணுவாங்களா :P
போட்டோ பெரிய சைஸ்ல போட சொல்லி அம்மாகிட்ட சொல்லிடு. அடுத்த போட்டோ அப்லோட் பண்றதுக்கு முன்னாடி எனக்கு அனுப்புங்க அத்தை. அப்பாகிட்ட கொடுத்து பிபி எதாச்சும் ட்ரை பண்ணி பாக்க சொல்றேன்
:-) நல்லாருக்கு நிலாவோட சைக்கிளும் பாப்பாவோட போஸும்! பாப்பாவுக்கு ஹேப்பி நியூ இயர்..ஜாலியா விளையாடுடா செல்லம்!!
ReplyDeletehttp://sandanamullai.blogspot.com/2009/01/blog-post_08.html - இப்பதிவில் உங்களுக்கொரு விருது!!
ReplyDelete\\PoornimaSaran said...
ReplyDeleteநிலாக் குட்டி எனக்கு ஒரு ரவுண்டு தரிங்களா?
\\
உங்களுக்கு கிடையாது
ஆனால் குட்டி ராஜாவுக்கு உண்டு.