அம்மா ஊர் பக்கம் திமிர் புடிச்சவங்கள தான் அகராதி புடிச்சவன்னு சொல்லுவாங்க....அப்படின்னா நான் திமிர் புடிச்சவலான்னு கேக்குறேங்களா ?..எனக்கு என்னமோ அப்டி எல்லாம் இல்லன்னு தான் தோனுது...
ஆனா பார்த்திங்கன்னா எனக்குன்னு ஒரு அகராதி இருக்கு...அது நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது..
எல்லாரும் கூகிள், விக்கி-ன்னு நான் சொல்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தேடி போறிங்களாம்...அம்மா ஒரே வியாக்யானம்.. அதுனால சரி நிலா அகராதி ஒன்னு போடலாமேன்னு வந்தேன்...
அம்மா- அம்மா { சும்மா முதல்ல அம்மா-நு ஆரம்பிக்கலாமேன்னு தான் ..ஹி ஹி }
காக்கா - காக்கா
ன்னி - தண்ணி
புக்கா - புடிச்சா [ கண் மூடிட்டு திறக்கும் பொது புடிச்சா சொல்றது ]
பவ்பவ் - நாய் குட்டி
சீஸ் - சீசர் [ நாய் குட்டி ]
நெஙா - வேணாம்
னாணம் - வேணாம்
ரோரோ - தாலாட்டு
அய்ஸ் - அய்ஷ்வர்யா
சியா -அய்ஷ்வர்யா
தியா-திவ்யா
அகா -அக்கா
ன்னா-அண்ணா
மாமா-மாமா [ அட உங்க ஊர்ர்லேயும் இப்டி தான் சொல்லுவீங்களா ]
ஆபிஸ் - ஆஃப்பிஸ
ஆப்பி -ஆப்பிள்
மம்மம் -சாப்பாடு
அம்மி - யம்மி - Yummy
தஷ்நி - தர்ஷினி
கேயட் = கேர்ரட்
அக் - டக் [ Duck]
தக்ளி - தக்காளி
முங்க்கா - முருங்கைக்காய
ஆமி -சாமி
அய்யப்பா -ஐயப்பா
மாயம்மா -மாரியம்மா
டொண்டாய்ன் டொண்டாய்ன் - ஆடி ஆடி நடக்கும் போது வீட்ல சொல்றது
பந்தியா பந்தியா -பயந்தியா பயந்தியா
வ்வ்வா - வா
ஸ் ஸ் -. இரண்டு பேர் கை பிடித்து சுற்றி சுற்றி விளையாடும் விளையாட்டு
வன், தீ - ஒன், டூ , த்ரி
சா , பூ, தி - சாட் , பூட், தி
ஈய - இல்லை
அட்டிங் - அட நல்ல இருக்கே...
வாவ்வ்வ்வ்வ்- Wow
ன்னு - புண்
உம்ம்மா - Kiss
நியா - நிலா
நாயான் - நான் தான்
பிஸ் - பிஷ்
பாவு - பால் [குடிக்குற பால்]
பா - பால் பந்து
இத்தி - இட்லி
த்தொசை -தோசை
சாக்கி - சாக்லேட்
பாட்டி - பாட்டி
கடைசியா என்னோட டைப்பிஸ்ட் சொன்னது : "அடியே வாயாடி இருந்தாலும் ஒன்னேகால் வயசுக்கு நீ ரொம்ப ஓவரா பேசுற...அவ்ளோ தான் நான் சொல்வேன்..."
சரி அத்தை மாமா, இனிமேலாவது அம்மா கிட்ட போயி வியாக்யானம் சொல்ல மாட்டிங்கன்னு நம்புறேன்.ஒரு வேலை நான் சொல்றது புரியலன்னா நான் சின்ன புள்ளைன்னு கூச்சப்படாம என் கிட்ட கேளுங்க...
ஆசை கிச்சாக்களுடன் [ அகராதில விட்டு போச்சு....கிச்சா - முத்தம் ]
உங்கள் நிலா

நியா நியா வா வா - நிலா நிலா ஓடி வா
பா பா ஷிப் - பா பா பிளாக் ஷீப்
அம்மா அம்மா வா வா - அம்மா இங்கே வா வா
கடைசியா என்னோட டைப்பிஸ்ட் சொன்னது : "அடியே வாயாடி இருந்தாலும் ஒன்னேகால் வயசுக்கு நீ ரொம்ப ஓவரா பேசுற...அவ்ளோ தான் நான் சொல்வேன்..."
சரி அத்தை மாமா, இனிமேலாவது அம்மா கிட்ட போயி வியாக்யானம் சொல்ல மாட்டிங்கன்னு நம்புறேன்.ஒரு வேலை நான் சொல்றது புரியலன்னா நான் சின்ன புள்ளைன்னு கூச்சப்படாம என் கிட்ட கேளுங்க...
ஆசை கிச்சாக்களுடன் [ அகராதில விட்டு போச்சு....கிச்சா - முத்தம் ]
உங்கள் நிலா
டாக்டரே....கண் டாக்டர் போயி பார்க்கணும் போல இருக்கே....எதுவுமே சரியா தெரியலியோ.....மண்ணு தங்கமா தெரியுதாம்.....அம்மணி நெளிவு கோலம் போட்ட, அது வளைவா வானவில்லா தெரியுதாம்.....சரி இல்லியே...
ReplyDeleteசரி அதெல்லாம் இருக்கட்டும்....இப்டி கண் கட்டு வித்தை செய்யுற அம்மணி ஆரு?
சூப்பர் !!///
அஹா! நல்லாயிருக்கீங்களா?
எல்லாரும் கூகிள், விக்கி-ன்னு நான் சொல்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தேடி போறிங்களாம்...அம்மா ஒரே வியாக்யானம்.. அதுனால சரி நிலா அகராதி ஒன்னு போடலாமேன்னு வந்தேன்...
ReplyDeleteஅம்மா- அம்மா { சும்மா முதல்ல அம்மா-நு ஆரம்பிக்கலாமேன்னு தான் ..ஹி ஹி }
காக்கா - காக்கா
ன்னி - தண்ணி
புக்கா - புடிச்சா [ கண் மூடிட்டு திறக்கும் பொது புடிச்சா சொல்றது ]
பவ்பவ் - நாய் குட்டி
சீஸ் - சீசர் [ நாய் குட்டி ]
நெஙா - வேணாம்///
கூகிள்,விக்கி யெல்லாம் பிச்சை வாங்கணும் போல இருக்கே?
ரொம்ப அருமை!
சரி அத்தை மாமா, இனிமேலாவது அம்மா கிட்ட போயி வியாக்யானம் சொல்ல மாட்டிங்கன்னு நம்புறேன்.ஒரு வேலை நான் சொல்றது புரியலன்னா நான் சின்ன புள்ளைன்னு கூச்சப்படாம என் கிட்ட கேளுங்க...
ReplyDeleteஆசை கிச்சாக்களுடன் [ அகராதில விட்டு போச்சு....கிச்சா - முத்தம் ]
உங்கள் நிலா //
நீரே செம லொள்ளு!!!
தேவா..
டாக்டர் அய்யா காலங்காத்தால கம்ப்யுட்டர் முன்னாடி உக்கந்தாச்சா ?
ReplyDelete௨ வாரமா வேலை பளு....உங்க வலைச்சரம் பதிவுகள் அருமை...தக்க நேரம் வந்து கருத்து சொல்ல முடியாமைக்கு நானும் நிலாவும் வருந்துகிறோம்...
உங்களுக்கு தொடர் பதிவு போட்டாச்சு!
ReplyDeleteஅதுக்கு ஆதவா,வேத்தியன் இரண்டு பேர் பதிவும் போட்டுட்டாங்க!!!
போய் பாருங்க!
ஆஹா... இதையெல்லாம் பார்க்கும்பொழுது... நான் எழுதிய "குழந்தைங்களின் உலகம்" ஞாபகத்திற்கு வருகிறது!!! எனது அடுத்த பதிவு அதுதான்!!!
ReplyDeleteஎன்னென்ன மொழிகளை வகைப்படுத்தினாலும், எல்லோரும் விரும்பும் மொழியான குழந்தை மொழியை அருமையாக வகைப்படுத்தியிருக்கீர்கள்>!!!
கலக்கல் பதிவு!!!!! எனது வாழ்த்து
thangu aadhav mama...
ReplyDeleteதொடர் பதிவுக்கு வரவும்
ReplyDeleteநல்ல அகராதித் தொகுப்பு! :-)
ReplyDeleteHai!Nila dictionary...Superappu!!
ReplyDeleteசித்தப்பாவ - செல்லமா அப்பப்பான்னு கூப்பிடுவோம்
ReplyDeleteநிலா தொகுப்பு அழகு
அய்ய..ஜமால் மாமாக்கு தமிழே தெரியல....மாமா சித்தப்பாவா---சீப்பானு தான் கூப்பிடனும்
ReplyDeleteநீங்க சொல்லி இருக்கறதா பார்த்த குழந்தைகள்கு தனியா ஒரு Dictionary போடலாம்.
ReplyDelete